Close Menu
    What's Hot

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 12 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 12 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். மதிப்பு உயரும்.

    ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவை பெறுவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயல்வீர்.

    மிதுனம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

    கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

    சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

    கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி பாராட்டுவார்.

    துலாம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

    விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

    தனுசு: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை அலட்சியப்படுத்த வேண்டாம். கூடுதல் லாபம் கிட்டும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

    கும்பம்: திட்டமிட்ட வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாட்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும். லாபம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

    மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை விரிவு படுத்தும்விதமாக வங்கிக் கடனுதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது டி20: இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
    Next Article ஜோதிட நாள்காட்டி 12.12.2025 | கார்த்திகை 26
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.