Close Menu
    What's Hot

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சா….. ஆவேசப்பட்ட முத்தரசன்
    அரசியல்

    கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சா….. ஆவேசப்பட்ட முத்தரசன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cpi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முத்தரசன் ஆவேசகமாக பதிலளித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட குழுவினர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் சந்தித்தனர்.

    பின்னர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எங்கள் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

    கூட்டணி தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு முத்தரசன், ‘அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச தான் வருவோமா? ஏன் பதட்டமான செய்திகளை உருவாக்குகிறீர்கள் ?

    நாங்கள் முதல்வரை மக்கள் பிரச்சினைக்காக சந்திக்க வரமாட்டோமா’ என கோபமாக பேசியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: ஆய்வு குழு பதவிக்காலம் நீட்டிப்பு
    Next Article வரும் 15-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா!. சென்னை, வேலூரில் ஆலோசனை!
    Editor TN Talks

    Related Posts

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    June 25, 2026

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    June 25, 2026

    திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள்-  zoho இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.