Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»யு19 ஆசிய கோப்பை: பாகிஸ்​தானை பந்தாடியது இந்திய அணி
    விளையாட்டு

    யு19 ஆசிய கோப்பை: பாகிஸ்​தானை பந்தாடியது இந்திய அணி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arvnd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யு19 ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டித் தொடரின் லீக் ஆட்​டத்​தில் இந்​திய அணி 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்தானை வீழ்த்​தி​யுள்​ளது.

    நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று துபா​யிலுள்ள ஐசிசி அகாடமி மைதானத்​தில் நடை​பெற்ற போட்​டி​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 46.1 ஓவர்​களில் 240 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 88 பந்​துகளில் 85 ரன்​கள் குவித்தார். இதில் 12 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் அடங்​கும்.

    கேப்​டன் ஆயுஷ் மாத்ரே 38, வைபவ் சூர்​ய​வன்ஷி 5, விஹான் மல்​ஹோத்ரா 12, வேதாந்த் திரிவேதி 7, அபிக்​யான் குன்டு 22, கனிஷ்க் சவு​கான் 46, கிலான் படேல் 6, ஹெனில் படேல் 12, தீபேஷ் தேவேந்​திரன் 1 ரன் எடுத்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் முகமது சயாம், அப்​துல் சுபான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்.

    நிகாப் ஷபிக் 2 விக்​கெட்​களை​யும், அலி ராஸா, அகமது ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர். பின்​னர் 241 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடத் தொடங்​கிய பாகிஸ்​தான் அணி 41.2 ஓவர்​களில் 150 ரன்​களுக்கு சுருண்​டது.

    பாகிஸ்​தான் அணி தரப்​பில் உஸ்​மான் கான் 16, சமீப் மின்​ஹாஸ் 9, அலி ஹசன் பலோச் 0, அகமது ஹுசைன் 4, கேப்​டன் பர்​ஹான் யூசப் 23, ஹுசைபா அஹ்​சான் 70, ஹம்சா ஜாஹூர் 4, அப்​துல் சுபான் 6, முகமது சயாம் 2, நிகாப் ஷபிக் 2, அலி ராஸா 6 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி வெற்றி கண்​டது.

    இந்​திய அணி தரப்​பில் தீபேஷ் தேவேந்​திரன், கனிஷ்க் சவு​கான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். கிஷன் குமார் சிங் 2 விக்​கெட்​களை​யும், கிலான் படேல், வைபவ் சூர்​ய​வன்ஷி ஆகியோர் ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். ஆட்​ட ​நாயக​னாக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றிய கனிஷ்க் சவு​கான் தேர்வு செய்​யப்​பட்​டார்.

    மலேசி​யா​வுடன் மோதல்: இந்​திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்​தில் மலேசியாவுடன் மோதவுள்​ளது. வரும் 16-ம் தேதி துபாயிலுள்ள திசெவன்ஸ் மைதானத்​தில் இந்​தப் போட்டி நடைபெறவுள்​ளது.

    கைகுலுக்க மறுப்பு: போட்​டி​யின் முடி​வில் இந்​திய வீரர்​கள், பாகிஸ்​தான் வீரர்​களு​டன் கைகுலுக்க மறுத்​து​விட்டு பெவிலியன் வந்​து​விட்​டனர். பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பின்​னர் பாகிஸ்தானுட​னான கிரிக்​கெட் போட்​டிகளின்​ போது அந்த அணி வீரர்​களு​டன் இந்​திய வீரர்​கள் கைகுலுக்​கு​வ​தில்​லை.

    நேற்று துபா​யில் நடை​பெற்ற யு19 ஆசி​யக்​ கோப்​பை போட்​டி​யின்​ முடி​விலும்​. இந்​தி​ய வீரர்​கள்​ கைகுலுக்​காமல்​, இந்​திய சீனியர்​ அணி வீரர்​களைப்​ பின்​பற்​றினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 15.12.2025 | கார்த்திகை 29
    Next Article டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்… ஹர்திக் பாண்டியா அசத்தல்
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.