Close Menu
    What's Hot

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்… ஹர்திக் பாண்டியா அசத்தல்
    விளையாட்டு

    டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்… ஹர்திக் பாண்டியா அசத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    padnnn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 ஆட்டம் நேற்று தருமசாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் வீழ்த்திய 100-வது விக்கெட்டாகும் இது.

    மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பாண்டியா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை அர்ஷ்தீப் சிங் (112 விக்கெட்), ஜஸ்பிரீத் பும்ரா (101 விக்கெட்) ஆகியோர் செய்துள்ளனர்.

    வருண் சக்ரவர்த்தி சாதனை: இந்தப் போட்டியின்போது வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்களை சாய்த்துள்ளார் வருண்.

    இதைத் தொடர்ந்து 32 போட்டிகளிலேயே 50 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார் வருண். இந்த வரிசையில் குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயு19 ஆசிய கோப்பை: பாகிஸ்​தானை பந்தாடியது இந்திய அணி
    Next Article நாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
    Editor TN Talks

    Related Posts

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.