Close Menu
    What's Hot

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சென்னையில் அன்புமணி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்… அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு
    அரசியல்

    சென்னையில் அன்புமணி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்… அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் அன்புமணி தலைமையில் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, நட்பு கட்சித் தலைவர்களுக்கு பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Caste Survey) நடத்த திமுக அரசை பாமக வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சி நாளை (17.12.2025) காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கவுள்ளார். சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூக இயக்கங்களின் தலைவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என பாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோடு தவெக மாநாடு!. புதிய நிபந்தனைகளால் விஜய் அப்செட்!
    Next Article நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!. பலத்த பாதுகாப்பு!
    Editor TN Talks

    Related Posts

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    May 17, 2026

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026

    அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.