Close Menu
    What's Hot

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»“வா வாத்தியார்” ரிலீஸ்… புதிய தேதி குறித்த படக்குழு
    சினிமா

    “வா வாத்தியார்” ரிலீஸ்… புதிய தேதி குறித்த படக்குழு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaa vathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு நாளான அன்று படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
    இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஞானவேல் ராஜா கொடுக்க வேண்டிய கடன் பாக்கி உள்ளிட்ட பிரச்சினையால் அன்று படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. மீண்டும் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது.
    இதனிடையே, டிசம்பர் 24-ம் தேதி ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஏனென்றால் டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர்  நினைவு தினம். ‘வா வாத்தியார்’ படமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களை மையப்படுத்திய படம் என்பதால் இந்த தேதி சரியாக இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை… வானிலை மையம் புது அப்டேட்
    Next Article பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 உணவுகள்.. என்னென்ன தெரியுமா..?
    Editor TN Talks

    Related Posts

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    July 29, 2026

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    July 29, 2026

    பூங்காவனம் நியாபகமிருக்கா..?? பிரபல ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்..!!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.