Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.1000 கிடைக்கவில்லையா?. ஆன்லைனில் ‘குறைதீர்வு லிங்க்’!. தமிழக அரசு புதிய அறிவிப்பு!
    தமிழ்நாடு

    ரூ.1000 கிடைக்கவில்லையா?. ஆன்லைனில் ‘குறைதீர்வு லிங்க்’!. தமிழக அரசு புதிய அறிவிப்பு!

    Editor web3By Editor web3December 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    magalir urimai thogai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் அண்மையில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அப்டேட் இது. குறிப்பாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைனில் முறையிடலாம். எப்படி என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

    தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்மையில் 2ம் கட்டமாக விரிவாக்கம் செய்தது. 1.13 கோடி பேர் பயனாளிகளாக இருக்கும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் இருந்து 17 லட்சம் பேரை அரசு தேர்வு செய்தது.
    இப்போது மொத்தம் 1,30,69,831 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக அதிகரித்திருக்கின்றனர். மற்றவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து, இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டபோது, ரூ.1000 பெறாதவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சில மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

    அதேநேரத்தில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பல பெண்களுக்கு அரசிடமிருந்து முறையான அப்டேட் இன்னும் செல்லவில்லை. இதனால், தங்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
    இது ஒருபுறம் இருக்க, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் https://kmut.tnega.org/kmut-grievance/ என்ற பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2ம் கட்டமாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த முறையீட்டை செய்ய முடியும்.

    இரண்டு விதமான முறையீடுகளை செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தேன், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற ஆப்சனும், எஸ்எம்எஸ் வந்தது ஆனால் பணம் வரவில்லை என்ற என்ற ஆப்சனும் இருக்கும். இதில் நீங்கள் முறையீட விரும்பும் ஆப்சனை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்கும் நபரின் குடும்ப அட்டை எண், அதில் இருக்கும் மொபைல் எண் அவசியம். அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி செல்லும். அதனை உறுதி செய்த பிறகே இந்த மேல்முறையீட்டை செய்ய முடியும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்!. பதற்றம் அதிகரிப்பு!.
    Next Article 50% அரசு ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம்… காற்று மாசு அதிகரிப்பால் டெல்லி அரசு உத்தரவு
    Editor web3
    • Website

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.