Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை!. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!.
    உலகம்

    இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை!. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!.

    Editor web3By Editor web3December 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    UN Expert Warns imran khan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தோஷாகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மற்றொரு வழக்கில்  2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

    முன்னதாக, சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு உயர்தர வசதிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
    இவரை தனிமை சிறையில் இருந்து விடுவிக்க ஐநா சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால சிறை தண்டனை இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘மா வந்தே’ பிரதமர் மோடியின் ‘பயோ பிக்’: படப்பிடிப்பு துவக்கம்!
    Next Article ஏழைகள், விவசாயிகளின் நலனை பாஜக அரசு நசுக்கி உள்ளது: சோனியா காந்தி
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    “நாங்கள் போர்க்களத்தில் இருக்கிறோம்; பேச்சுவார்த்தைகளை பாதிக்காது”!. டிரம்ப் கருத்து!

    April 4, 2026

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.