Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!
    சினிமா

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    Editor web1By Editor web1December 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sikma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ளார். முதன்முதலாக இயக்குநராக அவர் அறிமுகமாக உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தில் நாயகனாக சந்தீப் நடித்துள்ளார். ஃபரீயா அப்துல்லா, ராஜூசுந்தரம், சம்பத்ராஜ், அன்புதாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    ஆக்ஷன் பின்னணியில் உருவாகி உள்ள ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?
    Next Article 2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி
    Editor web1
    • Website

    Related Posts

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2 – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

    July 1, 2026

    இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!

    June 30, 2026

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    மயிலாடுதுறை : காதலர்கள் தற்கொலை விவகாரம்..! பையனின் பெற்றோர் சாலை மறியல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.