Close Menu
    What's Hot

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    astro
    பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டவை. TN Talks இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12 ராசிகளுக்குமான இன்றைய (டிச.24) பலன்களை பார்க்கலாம்.

    மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

    ரிஷபம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

    மிதுனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

    கடகம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமோ உறுதிமொழியோ தர வேண்டாம்.

    சிம்மம்: எதிரிகளை சாமர்த்தியமாகக் கையாள்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

    துலாம்: உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

    விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

    தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

    மகரம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக் கூடும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும்.

    கும்பம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.

    மீனம்: சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!
    Next Article ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09
    Editor TN Talks

    Related Posts

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    December 24, 2025

    சபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்

    December 23, 2025

    ஜோதிட நாள்காட்டி 23.12.2025 | மார்கழி 08

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.