Close Menu
    What's Hot

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!
    தமிழ்நாடு

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    Editor web1By Editor web1December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ISRO 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தகவல்​தொடர்பு சேவைக்​கான அமெரிக்​கா​வின் புளூபேர்ட்-6 செயற்​கைக்​கோள் இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் இன்று (டிச. 24) விண்​ணில் பாய்​கிறது.

    இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

    இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 எம்.6-ஐ விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்​கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று (டிச. 23) காலை தொடங்கியது.

    அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6′ என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. விண்​வெளி​யில் இருந்து நேரடி​யாக செல்​போன்​களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்​கு​வது​தான் இந்த செயற்​கைக்​கோளின் பிர​தான நோக்​க​மாகும். இதன்மூலம் செல்​போன் டவர்​கள் இல்​லாத அடர்ந்த காடு​கள், மலைப்பகு​தி​களி​லும் 5ஜி வேகத்​தில் இணை​யம், வீடியோ அழைப்​பு​கள், குறுஞ்​செய்தி சேவை​களைப் பெற முடி​யும்.

    ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ இது​வரை விண்​ணில் செலுத்​தி​ய​திலேயே இது​தான் அதிக எடை​யுள்ள செயற்கைக்​கோள் என்​பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி
    Next Article இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025
    Editor web1
    • Website

    Related Posts

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    July 1, 2026

    தமிழக மக்களுக்கு வார்னிங்..!! இந்த மாதம் இயல்பை மீறும் வெப்பநிலை..!! IMD தகவல்..!!

    July 1, 2026

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் உச்சம்..!! தொடரும் டிரோன் அட்டாக்..!!

    தமிழக மக்களுக்கு வார்னிங்..!! இந்த மாதம் இயல்பை மீறும் வெப்பநிலை..!! IMD தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.