Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்
    அரசியல்

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps.2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரும் டிச.28, 29 மற்​றும் டிச.30 ஆகிய தேதி​களில் திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை புறநகர் மாவட்​டங்​களில் தேர்​தல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில், தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார்.

    இந்நிலையில் வரும் டிச.28-ம் தேதி முதல் டிச.30 வரை திரு​வள்​ளூர், சென்னை மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ள உள்​ளார்.

    அதன்​படி, வரும் டிச.28 அன்று அதிமுக திரு​வள்​ளூர் மேற்கு மாவட்​டத்​தில் திருத்​தணி மற்​றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், டிச.29 அன்று செங்​கல்​பட்டு கிழக்​கு, சென்னை புறநகர் மாவட்​டங்​களில் திருப்​போரூர் மற்​றும் சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், டிச.30 அன்று திரு​வள்​ளூர் வடக்கு மாவட்​டத்​தில் கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யிலும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ள​விருப்​ப​தாக அதிமுக தலை​மைக்​கழகம் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாலைகளே இல்லாத அழகிய கிராமம்!. எந்த நாட்டில் இருக்கு தெரியுமா?.
    Next Article அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.