Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி
    இந்தியா

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025Updated:December 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    divorce
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     பெங்​களூரு​வில் விவாகரத்து கோரி நோட்​டீஸ் அனுப்​பிய மனை​வியை அவரது கணவர் சுட்​டுக்​கொன்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த பொறி​யாளர் பால​முரு​கன் (40). அதே ஊரை சேர்ந்த வங்கி ஊழியர் புவனேஸ்​வரியை (39) கடந்த 2011-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார். பணி நிமித்​த​மாக இரு​வரும் பெங்​களூரு​வுக்கு இடம்​பெயர்ந்​தனர். இந்த தம்​ப​தி​யினருக்கு 2 குழந்​தைகள் உள்ள நிலை​யில் இரு​வரிடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. இதனால் கணவனும் மனை​வி​யும் கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக தனித் தனியே வசித்து வந்​தனர்.

    இந்​நிலை​யில் புவனேஸ்​வரி நேற்று பணி முடிந்து மாலை 7 மணி​ அள​வில் மாகடி சாலை​யில் உள்ள தனது வீட்​டுக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த பால​முரு​கன் அவரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்டு தான் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கி​யால் தனது மனை​வியை 4 முறை சுட்​டார். இதனால் படு​காயமடைந்து சுருண்டு விழுந்த புவனேஸ்​வரியை அரு​கில் இருந்​தவர்​கள் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

    இதனிடையே பால​முரு​கன் தானாக மாகடி சாலை காவல் நிலை​யத்​துக்கு சென்று சரணடைந்​தார். அவரிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், விவாகரத்து நோட்​டீஸ் அனுப்​பிய​தால் சுட்​டுக்​கொன்​ற​தாக கூறி​யுள்​ளார். இருப்​பினும் போலீ​ஸார் அவருக்கு துப்​பாக்கி கிடைத்​தது எப்​படி என்​பது குறித்து வி​சா​ரிக்கின்​றனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
    Next Article மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்
    Editor TN Talks

    Related Posts

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.