Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி
    சினிமா

    ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025Updated:December 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    auktion
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலையாள நடிகர் விநாயகன், தமிழில் திமிரு, காளை, ஜெயிலர் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இவர் மம்மூட்டியுடன் நடித்து சமீபத்தில் வெளியான ‘களம் காவல்’ வரவேற்பைப் பெற்றது.

    இதையடுத்து அவர் நடித்து வரும் படம், ‘ஆடு 3’. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம் இது. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கும் இப்படத்தில் விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜெயசூர்யா, விஜய் பாபு, சைஜு குருப், சன்னி வெய்ன், இந்திரன்ஸ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே நடந்ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக விநாயகனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கொச்சி சென்ற விநாயகனுக்கு அங்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.

    அப்போது அவருக்குக் கடுமையான தசை பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை இரண்டு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘கஜினி’ இந்தி ரீமேக் உரிமைக்கு போராடினேன் – போனி கபூர் தகவல்
    Next Article எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல்: அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்
    Editor TN Talks

    Related Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.