Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு
    உலகம்

    அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     இங்​கிலாந்தைச் சேர்ந்த ‘கிறிஸ்​டியன் எய்​டு’ என்ற தன்​னார்வ அமைப்​பு, பருவ நிலை மாற்​றத்​தால் உலக நாடு​களுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்​பு​களை ஆய்வு செய்துள்​ளது.

    இதன்​படி 2025-ல் அனல் காற்​று, காட்​டுத் தீ, வறட்சி மற்​றும் புயல்​களால் உலக நாடு​களுக்கு 122 பில்​லியன் டாலருக்கு மேல் (சுமார் ரூ.11 லட்சம் கோடி) இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த நெருக்​கடிக்கு புதைபடிவ எரிபொருள் நிறு​வனங்​கள் முக்​கியப் பங்கு வகிப்​பதை அறிக்கை சுட்​டிக்​காட்​டு​கிறது.

    பசுமை இல்ல வாயு வெளி​யேற்​றத்தை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்​கப்ப​டாத​தால் ஒரு நெருக்​கடி​யின் பாதிப்பை சமூகங்​கள் தொடர்ந்து எதிர்​கொண்டு வரு​கின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    2025-ல் மிகப்​பெரிய நிதி இழப்பை ஏற்​படுத்​திய பேரிடர்​களை இந்த அறிக்கை பட்​டியலிட்​டுள்​ளது. இதன்​படி அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் ஏற்​பட்ட காட்​டுத் தீ, 60 பில்​லியன் டாலர் சேதத்​துடன் முதலிடத்​தில் உள்​ளது. 400-க்​கும் மேற்​பட்​டோரின் உயி​ரிழப்​புக்​கும் இது வழி​வகுத்​தது.

    மிக அதிக இழப்பு ஏற்​படுத்​திய முதல் 4 பேரழி​வு​களில் 4 ஆசி​யா​வில் நிகழ்ந்​தன. இந்​தி​யா, பாகிஸ்​தானில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்கு சு​மார் ரூ.54,000 கோடி வரை இழப்பை ஏற்​படுத்​தி​யது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025
    Next Article பிரதமர் மோடி தரையில் அமர்ந்துள்ள பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸுக்கு காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் பாராட்டு
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.