Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை
    சினிமா

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    coolie rajinikanth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் 31 படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன.

    அந்த பட்டியலில் இந்திப் படமான ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் முதலிடத்தில் உள்ளது. அந்தப் படம், உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் மேலும், இந்தியாவில் மட்டும் ரூ.789 கோடியும் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. 2வது இடத்தில் விக்கி கெளசாலின் சாவா படம் உள்ளது. அந்தப் படம், இந்தியாவில் மட்டும் ரூ.717 கோடி வசூல் செய்துள்ளது.

    3வது இடத்தில் காந்தாரா-சாப்டர் 1 (ரூ.741 கோடி), 4வது இடத்தில் சய்யாரா (ரூ.399 கோடி), 5வது இடத்தில் ரஜினிகாந்தின் கூலி (ரூ.338 கோடி), 6வது இடத்தில் மகா அவதார் நரசிம்மா (ரூ.299 கோடி), 7வது இடத்தில் வார் 2 (ரூ.283 கோடி) உள்ளன.

    8வது இடத்தில் ஓ.ஜி. (ரூ.230 கோடி),  9வது இடத்தில் ஹவுஸ்புல் 5 (ரூ.218 கோடி), 9வது இடத்தில் ரெய்டு 2 (ரூ.206 கோடி), 10வது இடத்தில் சீதாரா ஜமின் பார் (ரூ.201 கோடி), 11வது இடத்தில் லோகா சாப்டர் 1 (ரூ.184 கோடி) படங்கள் உள்ளன.

    அஜித்தின் குட் பேட் அக்லி 12வது இடத்தில் உள்ளது. அந்த படம் ரூ.181 கோடி வசூலித்துள்ளது.

    தமிழ் படங்களில் கூலி, குட் பேட் அக்லி மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த படங்களின் வரிசையில் உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை
    Next Article முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்! அறிவித்தது தெற்கு ரயில்வே
    Editor TN Talks

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.