Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?
    சினிமா

    வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kamal new film
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. தாணு தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை.

    இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    கமல் – வெற்றிமாறன் கூட்டணி என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியானதில் இருந்து, இதற்காக காத்திருப்பதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கமல். அதற்குப் பிறகு வெற்றிமாறன் படம் இருக்கும் என கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை
    Next Article 77-வது குடியரசு தினம்!. தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி!
    Editor TN Talks

    Related Posts

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.