Close Menu
    What's Hot

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி
    Featured

    ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rail one app
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரயில் ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால், 3 சதவீதம் கட்டணம் தள்ளுபடி என ரயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

    டிஜிட்​டல் முன்​ப​திவை ஊக்​குவிக்​கும் வகை​யில் ரயில்​ஒன் செயலி​யில் அனைத்து டிஜிட்​டல் கட்டண முறை​கள் மூல​மாக​வும் முன்​ப​திவு செய்​யப்​ப​டாத டிக்​கெட்​டு​களை எடுக்​கும்​போது 3 சதவீதம் தள்​ளு​படி வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

    இந்த சலுகை திட்​டம் 14.01.2026 முதல் 14.07.2026 வரையி​லான கால​கட்​டத்​தில் நடை​முறை​யில் இருக்​கும். அதே​நேரம், ரயில்​ஒன் செயலி​யில் ஆர்​-​வாலெட் மூலம் முன்​ப​திவு செய்​வதற்கு தற்​போது வழங்​கப்​படும் 3 சதவீத கேஷ்பேக் சலுகை​யும் தொடர்ந்து அமலில் இருக்​கும்.
    இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்​.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.
    Next Article ‘என்னை நம்பி வாங்க..’ – அதிமுக மாஜிக்களுக்கு செங்கோட்டையன் வலை
    Editor TN Talks

    Related Posts

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    தங்கம் விலை இன்றும் சரசரவென குறைந்தது!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. 

    February 2, 2026

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.