Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாரத்தின் முதல்நாளே தங்கம் தடலாடி உயர்வு!. இன்றைய விலை நிலவரம் இதோ!
    தமிழ்நாடு

    வாரத்தின் முதல்நாளே தங்கம் தடலாடி உயர்வு!. இன்றைய விலை நிலவரம் இதோ!

    Editor web3By Editor web3January 5, 2026Updated:January 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold rate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    அதன்படி சென்னையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. (ஜன.4) தங்கம் விலை ரூ.1,00,800க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ. 12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று, ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.257க்கும், கிலோ வெள்ளி ரூ. 2,57,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது!. சீமான் தாக்கு!.
    Next Article 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.