Close Menu
    What's Hot

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது!. சீமான் தாக்கு!.
    தமிழ்நாடு

    எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது!. சீமான் தாக்கு!.

    Editor web3By Editor web3January 5, 2026Updated:January 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மோடி பொங்கல் என்று கூறினால், ஓடிப்போங்கள் என்று பதிலுக்கு கூற வேண்டியதுதான் என்று கிண்டலடித்துள்ளார். மேலும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார்.

    திமுக அரசுக்கு நிதி மேலாண்மை இல்லை; ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். ஜாக்டோ-ஜியோவிடம் பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

    சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும் வலுவான அமைப்பு இல்லாததால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்காது. அரசு கடன் வாங்கியும் எந்த விஷயத்தையும் சரியாகச் செய்யவில்லை என்றுதான் வருத்தம். யாரும் ஆயிரம் ரூபாய் கேட்டு போராடவில்லை. ஆனால், அதை அறிவித்தது வாக்குப் பறிப்புத் திட்டம்தான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்

    மத்திய ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருப்பதுபோன்று, ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்ததில் தவறில்லை. இது விஜயின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது. பிப்.21-ம் தேதி அனைத்து வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும். கூட்டணி என்பது எப்போதும் கிடையாது. தனித்து தான் போட்டியிடுவோம். தமிழக அரசியலில் நாதக வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறது. வெற்றிபெற கொஞ்ச காலம் எடுக்கும். மக்கள் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை.பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை நிறுத்தி திமுக வென்று காட்டுமா? திருமாவளவனை பொதுத்தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? மருத்துவமனையில் குடிக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறது. அரசு மதுபானம் விற்கும்போது, மருத்துவமனையில் குடிக்கத் தான் செய்வார்கள். இதில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கல் ரொக்கம் ரூ.3000!. இவர்களுக்கு கிடைக்காது!. முழு விவரம்!.
    Next Article வாரத்தின் முதல்நாளே தங்கம் தடலாடி உயர்வு!. இன்றைய விலை நிலவரம் இதோ!
    Editor web3
    • Website

    Related Posts

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    July 5, 2026

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    July 5, 2026

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.