Close Menu
    What's Hot

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: வெனிசுலா புதிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
    உலகம்

    மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: வெனிசுலா புதிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trumpvenisula
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெனிசுலா​வின் புதிய அதிபர் டெல்சி ராட்​ரிக்ஸ் அமெரிக்காவின் அறி​வுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

    கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்​குதல் நடத்​திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்​தது.

    இரு​வரும் அமெரிக்காவின் நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளனர். இதைத் தொடர்ந்து வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்​ரிக்​ஸ், அந்த நாட்​டின் செயல் அதிப​ராக பதவி​யேற்று நாட்டை வழிநடத்தி வரு​கிறார்.

    இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்​களில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா மக்​களின் நலன்​களில் அமெரிக்கா மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. அந்த நாட்டு மக்​களின் நலன்​களுக்கு தேவை​யான நடவடிக்​கைகளை அமெரிக்கா மேற்​கொள்​ளும்.

    எங்​களது அறி​வுரைகளை டெல்சி ராட்​ரிக்ஸ் ஏற்று செயல்பட வேண்​டும். இல்​லை​யென்​றால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும். நிக்​கோலஸ் மதுரோவுக்கு ஏற்​பட்ட நிலை​யை​விட மோச​மான நிலை அவருக்கு ஏற்​படும்.

    அமெரிக்காவுக்கு இணக்​க​மாக டெல்சி செயல்​பட்​டால், வெனிசுலா​வில் அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்த வேண்​டிய அவசி​யம் ஏற்​ப​டாது. ஒரு​வேளை அவர் எதிர்​மறை​யாக செயல்​பட்​டால் அதற்​கேற்ப நடவடிக்கை எடுப்​போம். இவ்​வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ கூறும்​போது, “வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்​கையை ஆக்​கிரமிப்​பாகக் கருதக்​கூ​டாது. நாங்​கள் வெனிசுலாவை ஆக்​கிரமிக்​க​வில்​லை” என்றார். அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​கின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் வெனிசுலா நலன் கருதி பிப்ரவரி 3-ம் தேதி வரை இலவச இணைய சேவை வழங்குகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீர் உடல்நலக்குறைவு!. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
    Next Article ஜனவரி 9ம் தேதி தொடங்கும் WPL!. எங்கு நடக்கிறது?. முழுவிவரம் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    June 3, 2026

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    June 3, 2026

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.