Close Menu
    What's Hot

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.
    தமிழ்நாடு

    வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.

    Editor web3By Editor web3January 7, 2026Updated:January 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jallikattu booking
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு  இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட இணையதள பக்கமான madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக இன்று மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், இந்த மூன்று போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையுடன் ஒரு காளை உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.
    Next Article இந்தியா வர மறுக்கும் வங்கதேசம்!. எச்சரிக்கை விடுத்த ஜெய்ஷா!
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    June 4, 2026

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 4, 2026

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.