Close Menu
    What's Hot

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நெருங்கும் தேர்தல்!. அடுத்த மாதம் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள்!.
    தமிழ்நாடு

    நெருங்கும் தேர்தல்!. அடுத்த மாதம் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள்!.

    Editor web3By Editor web3January 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர்.

    பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதேபோல், அரசியல்கள் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்தநிலையில், தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர்.

    தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் , காவல்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை, சி ஆர் பி எப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்

    தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் முடிவு பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வருகிற 18-ஆம் தேதி வரை கால அவகாசம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது . இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இருப்பினும், மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொதுக்கூட்டங்கள், பிரச்சார, பேரணிகளுக்கு புதிய விதிகள்!. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
    Next Article அமித் ஷாவா?. அவதூறு ஷாவா?. முதல்வர் ஸ்டாலின் விளாசல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    June 4, 2026

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.