Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டசபை தேர்தல்!. நாளை அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்!. 
    தமிழ்நாடு

    சட்டசபை தேர்தல்!. நாளை அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்!. 

    Editor web3By Editor web3January 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admkss 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு பெற்றவர்களுக்கான நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை தொடங்குகிறது.

    2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,988 விண்ணப்பங்களும் , பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 விண்ணப்பங்களும் என 10,175 விண்ணப்பங்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வரப்பெற்றது .

    இதில் நாளை சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்துகிறார் .

    நாளை முதல் 10 , 12 , 13 ஆகிய தேதிகளிலும் அதனைத் தொடர்ந்து 24ஆகிய தேதியும் என மொத்தம் 5 நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது . காலை மாலை என இரு வேளையிலும் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு பெற்று தருமாறு யாரையும் அணுகி ஏமாற வேண்டாம் , கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு சிலர் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கட்சி தலைமைக்கு தகவல் வந்துள்ளது.

    கட்சிக்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரிய நேரத்தில் வழங்கப்படும் , விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் நிர்வாகிகள் நேர்காணலுக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு!. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
    Next Article தேர்தல் குட்நியூஸ்!. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி?. வந்தது அப்டேட்!
    Editor web3
    • Website

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.