Close Menu
    What's Hot

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் இருப்பதில் சிக்கலா?- நீதிமன்றம் அதிரடி
    அரசியல்

    அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் இருப்பதில் சிக்கலா?- நீதிமன்றம் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1125039 edappadi palaniswami
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. அதை கடந்த செப்டம்பர் 4ம் தேதி விசாரித்த நீதிமன்றம் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சூரியமூர்த்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

    ADMK Edappadi Palanisamy EPS அதிமுக இபிஎஸ் எடப்பாடி பழனிசாமி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகன் ரிலீஸ் இல்லை.. விஜய்க்கு பெரிய அடி!
    Next Article 3% விலை தள்ளுபடி!.” RailOne” செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு!. இன்று முதல் புதிய வசதி அமல்!.
    Editor TN Talks

    Related Posts

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    May 31, 2026

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.