Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய் ரசிகர்களை ரவுடி என விமர்சித்த சுதா கொங்கரா!
    அரசியல்

    விஜய் ரசிகர்களை ரவுடி என விமர்சித்த சுதா கொங்கரா!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    979
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் செய்யும் ரவுடிசம் மற்றும் குண்டாயிசத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ள சுதா கொங்கராவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

    பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. ஆனால், பொங்கல் ரேசில் இருந்த பராசக்தி திரைப்படத்திற்கு ஜனவரி 9ம் தேதி தணிக்கை சான்றிதழ் கிடைத்த நிலையில் குறிப்பிட்டபடி ஜனவரி 10ம் தேதி படம் ரிலீசானது.

    பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் டிரோல் செய்யப்பட்டன. அரசியல் ரீதியான விமர்சனமும் பராசக்தி பத்திற்கு வைக்கப்பட்து. இதேநேரம் ஜனநாயகன் படம் ரிலீசாகததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், விஜய் ரசிகர்கள் ரவுடிசம் செய்வதாக குறிப்பிட்டு இருப்பது டிரோலாகி வருகிறது. இது தொடர்பாக பேசிய அவர், அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு படத்தை பற்றி தவறான கருத்துகளை பரப்புவதும், நனிபர் தாக்குதல்களும் மிக மோசமானது.

    குறிப்பாக படம் வெளியாகாத நடிகரோட ரசிகர்களின் ரவுடிசம் மற்றும் குண்டாயிசத்தை எதிர்த்து போராடும் இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுதா கொங்கராவின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் பராசக்தி பட த்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர். சென்சார் போர்டில் எல் முருகன் இருக்கும் நிலையில் பாஜகவின் சப்போர்ட் பராசக்தி குழுவுக்கு இருப்பதாக பலரும் டிரோல் செய்து வருகின்றனர்.

    Parasakthi pm mod pongal festival 2026 sudha kongara tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய அணியை தாக்குப்பிடிக்குமா நியூசிலாந்து அணி!
    Next Article பெரும் எதிர்பார்ப்பு!. ‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கு இன்று விசாரணை!
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.