Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஈரானுக்காக களத்தில் இறங்கிய ரஷ்யா!. டிரம்புக்கு வார்னிங் கொடுத்த புதின்!.
    உலகம்

    ஈரானுக்காக களத்தில் இறங்கிய ரஷ்யா!. டிரம்புக்கு வார்னிங் கொடுத்த புதின்!.

    Editor web3By Editor web3January 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    putins
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானில் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் அந்நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி அந்நாட்டு அரசு எதிராக போராட தொடங்கினர்கள். கடந்த மாதம் 28ம் தேதி துவங்கிய போராட்டம் தற்போது வரை நீடித்து வருகிறது.

    ஒருபக்கம் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. நீங்கள் அரசுக்கு எதிராக போராடுங்கள்.. அரசு அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. உங்களை தாக்குபவர்களின் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்.. உங்களை நோக்கி உதவி வந்து கொண்டிருக்கிறது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    இதன் காரணமாக அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளுமோ என்கிற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் ‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. மத்திய கிழக்கிற்கு மட்டுமல்ல.. உலகளாவிய பாதுகாப்பிற்கும் பேரழிவு ஏற்படும்’ என ரஷ்யா எச்சரித்திருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கு விசா நிறுத்தம்!. டிரம்ப் அதிரடி!
    Next Article ஆசிரியர் தற்கொலைக்கு கவலையில்லை; கவிதை பாட சொல்லி “Vibe” செய்கிறார் ஸ்டாலின்!. EPS கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    April 6, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.