Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – ஜனநாயகனுக்கு வந்த புது சிக்கல்!
    சினிமா

    விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – ஜனநாயகனுக்கு வந்த புது சிக்கல்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 15, 2026Updated:January 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jananayagan 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கலை ஒட்டி ரிலீசாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடெக்‌ஷன் வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.

    இதனால் குறிப்பிட்ட நாளில் ஜனநாயகன் ரிலீசாவது தள்ளிப் போனது. இந்த சூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்கோரி உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஜனநாயகன் தணிக்கை தொடர்பான மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை என்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறி தள்ளுபடி செய்தது.

    மேலு, ஜனநாயகன் தொடர்பான மனுவை ஜனவரி 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனநாயகன் விரைவில் ரிலீசாகும் என நினைத்த ரசிகர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    2026 Assembly Elections jananayagan tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தலுக்கு முன்பே செல்வப்பெருந்தகை மாற்றமா?. அடுக்கடுக்கான புகார்!. டெல்லி தலைமையின் முடிவு என்ன?
    Next Article இந்த முறை குறி தப்பாது என்று டிரம்பை பகிரங்கமாக மிரட்டிய ஈரான்!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.