Close Menu
    What's Hot

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை புதிய உச்சம்!. சவரனுக்கு ரூ.1,360 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!
    தமிழ்நாடு

    தங்கம் விலை புதிய உச்சம்!. சவரனுக்கு ரூ.1,360 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!

    Editor web3By Editor web3January 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold3
    இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜன.19) ரூ.1,360 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் ஞாயிற்றுகிழமை (ஜன.18)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.13,280-க்கும், சவரன் ரூ.1,106,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்றும் (ஜன.19)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,450க்கும், ரூ.1,360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 அதிகரித்து ரூ.3,18,000க்கும், கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு கிராம் ரூ.318க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleEPS-க்கு அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் ஏன்?. இது தேர்தல் நாடகம்!. அன்பில் மகேஷ் கேள்வி!
    Next Article தமிழக காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்!. தேசிய தலைமை அதிரடி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    June 11, 2026

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    June 11, 2026

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.