Close Menu
    What's Hot

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்!. தேசிய தலைமை அதிரடி!. 
    தமிழ்நாடு

    தமிழக காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்!. தேசிய தலைமை அதிரடி!. 

    Editor web3By Editor web3January 19, 2026Updated:January 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்களை தமிழக மேலிட பார்வையாளர்களாக கடந்த சில வாரங்களுக்கு முன் நியமித்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்களை மாற்றினால் தேர்தல் பணிகள் பாதிக்கும் என மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிய மாவட்ட தலைவர்கள் விவரம்: ஆவடி – அப்துல் அமீத், மத்திய சென்னை கிழக்கு – கராத்தே செல்வம், மத்திய சென்னை மேற்கு – எம்.எம்.டி.ஏ.கே.கோபி, வடசென்னை கிழக்கு – மாதரம்மா கனி, வடசென்னை மேற்கு – டில்லிபாபு, தென் சென்னை மத்திய – ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு – விஜய் சேகர், தென் சென்னை மேற்கு – திலகர்.

    சேலம் மேற்கு – எம். ரத்தினவேல், சேலம் கிழக்கு – ஆர். கே. தேவேந்திரன், கள்ளக்குறிச்சி – எம். இதயத்துல்லா, செங்கல்பட்டு வடக்கு – செந்தில் குமார், செங்கல்பட்டு தெற்கு – பிரபு, காஞ்சிபுரம் – அருள் ராஜ், திருவள்ளூர் வடக்கு – சசிகுமார், திருவள்ளூர் தெற்கு – கங்கை குமார், உள்ளிட்ட 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை புதிய உச்சம்!. சவரனுக்கு ரூ.1,360 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!
    Next Article பரபரக்கும் அரசியல் களம்!. நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. கவர்னர் உரையாற்றுவாரா?
    Editor web3
    • Website

    Related Posts

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    June 11, 2026

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    June 11, 2026

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.