Close Menu
    What's Hot

    பழனி கோவில் நில விவகாரம்: ‘நினைத்தவுடன் பதிவு முடியாது’… புதிய கேள்வி எழுப்பிய Ex அமைச்சர் மூர்த்தி..!!

    தேசிய அளவில் விருதுகளை குவித்த தமிழ்த் திரையுலகம்..!! முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    மேகதாது விவகாரத்தில் திமுக  ஒத்திவைப்பு தீர்மானம்: காங்கிரஸ் அதிர்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    உலகம்

    விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Editor web3By Editor web3January 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sunita williams
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,  நட்சத்திர வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    https://x.com/Space_Station/status/2013768834994315329?

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

    ஃப்ளோரிடாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மைப் படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ், 1998ம் ஆண்டில் நாசாவில் வேலைக்கு சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக  விண்வெளி பயணம் மேற்கொண்ட அவர், தனது பதவிக் காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காக (ISS) மூன்று வெற்றிகரமான பயணங்களை முடித்துள்ளார்.

    கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவின் சார்பில் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் அனுப்பப்பட்டனர். புட்ச் வில்மோரும் (62) உள்ளிட்ட குழுவினருடன் விண்வெளியில் சுமார் 286 நாட்களை (9 மாதங்கள்) செலவிட்டு கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பூகிக்கு திரும்பினார்.

    இந்நிலையில், நாசாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாக தோஷமா..இங்கே ஒருமுறை சென்று வாருங்கள்!
    Next Article செங்கோட்டையனுடன் அதிருப்தியா? – ஆனந்த் சொன்ன பதில்..
    Editor web3
    • Website

    Related Posts

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    July 18, 2026

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோவில் நில விவகாரம்: ‘நினைத்தவுடன் பதிவு முடியாது’… புதிய கேள்வி எழுப்பிய Ex அமைச்சர் மூர்த்தி..!!

    தேசிய அளவில் விருதுகளை குவித்த தமிழ்த் திரையுலகம்..!! முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    மேகதாது விவகாரத்தில் திமுக  ஒத்திவைப்பு தீர்மானம்: காங்கிரஸ் அதிர்ச்சி

    ”லஞ்சம் இல்லா நிர்வாகம்…”- தவெக அரசுக்கு சிபிஎம்  பாராட்டு

    “அம்பேத்கரை வணங்கிவிட்டு அவரது கொள்கைகளை காலி செய்கிறது பாஜக”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.