Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ஆன்மீகம்»நாக தோஷமா..இங்கே ஒருமுறை சென்று வாருங்கள்!
    ஆன்மீகம்

    நாக தோஷமா..இங்கே ஒருமுறை சென்று வாருங்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1901133 nagadosham
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாக தோஷமும், கேது தோஷமும் இருப்பவர்கள் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீமாகாளேஸ்வரர் கோயிலில் ராகுவும், கேதுவும் மனித உருவில் காட்சியளிக்கின்றனர். இவர்களை செவ்வாய், வெள்ளி, ஞாற்று கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால் தோழ நிவர்த்தி பெறலாம். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் உள்ள மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் ஆலயம் நாக தோஷத்தை நீக்க கூடியது. இதே பேரையூரில் இருக்கும் நாகநாதர் சுவாமியை தரிசித்தாலும் தோஷ பலனை அடையலாம்.

    இங்கு போக முடியவில்லை என்றால் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் இருக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயமும் ராகு கேதுவுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும். இதே மாவட்டத்தில் இருக்கும் பாமணி தலத்தில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் நாதநாதரை வழிபடலாம். இங்குள்ள ஆதிசேஷனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷமும், கேது தோஷமும் நிவர்த்தி அடையலாம்.

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகநாத சுவாமி, திரும்பரத்தில் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் ஆலயம், திருச்சியில் உள்ள ஸ்ரீநாகநாதர் தலம், சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலும் நாகதோஷத்தையும், கேது தோஷத்தையும் நீக்க கூடியது.

    Aanmigam koil rakhu ketu temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஒரு தீய கழகம்!. வைத்திலிங்கத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது!. சசிகலா விமர்சனம்!
    Next Article விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    காரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

    May 29, 2026

    திருப்பதி : ஒரே நாளில் 4.15லட்சம் லட்டுகள் விற்பனை..! ஏழுமலையானை தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்..!

    May 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.