Close Menu
    What's Hot

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»77-வது குடியரசு தினம்!. செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!
    இந்தியா

    77-வது குடியரசு தினம்!. செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!

    Editor web3By Editor web3January 26, 2026Updated:January 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi red ford republice day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    77-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார்.

    இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

    தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஷாக் அடிக்கும் தங்கம் விலை!. இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!. 
    Next Article அமெரிக்காவில் பனிப்புயல் பேரழிவு!. ஒரே நாளில் 10,000 விமானங்கள் ரத்து!.
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    June 12, 2026

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    June 12, 2026

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.