Close Menu
    What's Hot

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஷாக் அடிக்கும் தங்கம் விலை!. இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!. 
    தமிழ்நாடு

    ஷாக் அடிக்கும் தங்கம் விலை!. இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!. 

    Editor web3By Editor web3January 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold 1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்கம் விலை இன்று(ஜன.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரன் ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கும் விற்பனையாகிறது.

    சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (ஜன.24)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும், சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்றும் (ஜன.26)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,025க்கும், ரூ.2,200அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,75,000க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.375க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுபன்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!. 70 ராணுவ வீரர்களுக்கு வீரதீரச் செயல் விருது!.
    Next Article 77-வது குடியரசு தினம்!. செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    June 12, 2026

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    June 12, 2026

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    RSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!

    சிறுவனை கொன்று பண்ணையில் புதைத்த ஓனர்!. 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.