Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி!. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி!. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

    Editor web3By Editor web3January 27, 2026Updated:January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jallikattu eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழக்கும் வீரருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக-அதிமுகவினர் இடையே பெரும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை மாதம் ரூ.2000 வழங்கப்படும், பெண்களை போலவே ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

    இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,  “ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

    ஏற்கனவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பொங்கல் பண்டிகையின்போது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசற்று நிம்மதி!. தங்கம் விலை குறைந்தது!. இன்றைய ரேட் இது தான்!.
    Next Article ஜனநாயகன் பட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!. ஐகோர்ட் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    June 11, 2026

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    June 11, 2026

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    மோடியின் 4399 நாட்கள் பிரதமர் பதவி!. நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது தவறானது!. ப.சிதம்பரம்!

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.