Close Menu
    What's Hot

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசியில் முடிவை மாற்றிவிட்டார் டிடிவி!. KAS விளக்கம்!
    தமிழ்நாடு

    நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசியில் முடிவை மாற்றிவிட்டார் டிடிவி!. KAS விளக்கம்!

    Editor web3By Editor web3January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengotayan 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிவிட்டார் டிடிவி என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

    கோவை விமான் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ராமதாஸ், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அண்ணாவை மறந்து விட்டதாக விஜய் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இரண்டு கட்சிகளும் மறந்து விட்டனர். அம்மாவை மறந்தார்கள். தலைவர்களை மறந்தார்கள். அண்ணாவை மறந்தார்கள் அதான் வெளியே வந்தேன்.

    வளர்த்து விட்டவர்களை மறக்ககூடாது. என்னை பொறுத்த வரை தலைவர் தலைவியோடு பயணம் செய்தவன் சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன் என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வார்கள் என்றால் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். இப்போது சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.

    அதாவது, நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் எனவும் டிடிவி தினகரன் கடைசி நேரம் வரை தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சில சூழ்நிலை காரணமாக அவர் தனது முடிவை மாற்றினார். அது பற்றி பொதுவெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தமிழ்நாடு தலைகுனியாது”!. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பரப்புரை!. திமுக அறிவிப்பு 
    Next Article கஞ்சா போதை திமுக அரசு!. ஸ்டாலினுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச என்ன தகுதி இருக்கு?. அன்புமணி ஆவேசம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    June 11, 2026

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    June 11, 2026

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் மெக்சிகோ- தெ.ஆப்., மோதல்!

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.