Close Menu
    What's Hot

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தமிழ்நாடு தலைகுனியாது”!. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பரப்புரை!. திமுக அறிவிப்பு 
    தமிழ்நாடு

    “தமிழ்நாடு தலைகுனியாது”!. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பரப்புரை!. திமுக அறிவிப்பு 

    Editor web3By Editor web3January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது,

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த பரப்புரையின் கீழ், ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும்.

    மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து!. பயணிகள் வெளியேற்றம்!
    Next Article நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசியில் முடிவை மாற்றிவிட்டார் டிடிவி!. KAS விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    June 11, 2026

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    June 11, 2026

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் நலனுக்காக ஒன்றுபடுவோம்”: முதல்வர் விஜய் உறுதி- டி.ராஜா

    21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை – அரசு அதிரடி உத்தரவு

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் மெக்சிகோ- தெ.ஆப்., மோதல்!

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.