Close Menu
    What's Hot

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»18 நாட்களுக்குள் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்கப்படும்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…
    சினிமா

    18 நாட்களுக்குள் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்கப்படும்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரைப்படங்களுக்கான தணிக்கை சான்று வழங்குவதற்கான கால அவகாசத்தை 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் முழுநீள திரைப்படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த சான்றிதழ் வழங்கப்படுவதற்கு 48 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

    அப்போது பேசிய அவர், ”மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் படி, மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்றவற்றை மீறும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் ஆன்லைன் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleU19 உலகக் கோப்பை!. இத்தனை சாதனைகளா?. இந்தியாவின் வரலாற்று அரையிறுதி வெற்றி!.  
    Next Article வாணவேடிக்கை காண்பித்த இஷான் கிஷன்!. பயிற்சி ஆட்டத்திலேயே இப்படியா?. சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?
    Editor TN Talks

    Related Posts

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026

    100 வருடத்திற்கு பிறகு வரப்போகும் ஹாலிவுட் படம்..! ஆனால் 2015-லேயே உருவாகி விட்டதாம்..!

    February 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    February 16, 2026

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.