Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உஷார்!. கொத்துக்கொத்தாக செத்து மடியும் காகங்கள்!. கையால் தொடாதீர்கள்!. அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    உஷார்!. கொத்துக்கொத்தாக செத்து மடியும் காகங்கள்!. கையால் தொடாதீர்கள்!. அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3February 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    crows die
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் கடந்த சிலநாட்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில்,  இறந்த பறவைகளை கையால் தொடக்கூடாது என்றும் ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    சென்னை அடையாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, காகங்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.

    அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் H5.N1 வகை வைரஸ் கண்டறியப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆராய்ச்சி நிறுவனம் காய்ச்சல் எர்ச்சரிக்கை குறித்து தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.

    அதனடிப்படையில், இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் என்றும் இறந்த காகங்களை 8 முதல் 10 அடி வரை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பறவைக்காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது EPS-ன் தோல்வி பயம்!. செங்கோட்டையன் அட்டாக்!
    Next Article அடுத்தப்படம் தரமா இருக்கும்..! அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்..!
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    July 6, 2026

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.