Close Menu
    What's Hot

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூய்மை பணியாளர் காலில் விழுந்து வணங்கிய பார்த்திபன்..! அவள் தான் உலக அழகி என புகழாரம்…
    தமிழ்நாடு

    தூய்மை பணியாளர் காலில் விழுந்து வணங்கிய பார்த்திபன்..! அவள் தான் உலக அழகி என புகழாரம்…

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 02 05 at 1.30.51 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    45சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை கௌரவித்துள்ளார் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.

    எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் மற்றும் தூய்மை பணியாளர் பத்மா ஆகியோர் பங்கேற்று இருந்தனர். அப்போது மேடையில் பத்மாவிற்கு செருப்பு அணிவித்த பார்த்திபன், அவர் கால் தொட்டு ஆசி வாங்கினார். தொடர்ந்து அவருக்கு புடவை போர்த்தி கௌரவித்தார் பார்த்திபன்.

    “பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பார்த்திபன் கூறினார்.

    சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளரான பத்மா, கடந்த மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை பாராட்டும் விதமாக முதலமைச்சர் தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரும் பாராட்டி, சன்மானம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்!. காங்கிரஸ் எம்.பி. சுதா பதில்!
    Next Article ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்திற்கு பிரதமர் நன்றி உரை!. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
    Editor TN Talks

    Related Posts

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    July 7, 2026

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    July 7, 2026

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.