Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பாமக தலைவர் அன்புமணி மட்டுமே.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பால் ராமதாஸ் கலக்கம்…
    Featured

    பாமக தலைவர் அன்புமணி மட்டுமே.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பால் ராமதாஸ் கலக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக இன்று இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு பக்கம் ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி, எனது கடைசி மூச்சு வரை நான் மட்டுமே தலைவராக இருப்பேன் எனக் கூறி வருகிறார். இன்னொரு பக்கம் அன்புமணி, பாமக பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவு படி தானே தலைவர் என்று கூறி வருகிறார்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்ற போது, பாமக தலைவராக 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியே தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனால் பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது.

    இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி தான் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பாமகவில் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்னை எழுவதற்கு முன்பு தரப்படும் அடிப்படையில் அதனை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    anbumani delhi high court Election Commission PMK ramadoss tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் புதிய 6 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்..! அமைச்சரின் குட் நியூஸ்…! மாணவர்கள் மகிழ்ச்சி..!
    Next Article பாமக பெயர், கொடி, சின்னம் அன்புமணிக்கே சொந்தம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.