Close Menu
    What's Hot

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை
    தமிழ்நாடு

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் பிரேமலதாவின் தேமுதிகவும் இணைந்துள்ளன.

    கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 22ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்த திமுக தலைமை, டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினையும் அண்மையில் அறிவித்தது.

    இன்று திமுகவின் பேச்சுவார்த்தைக்குழு, கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடன்கியிருக்கிறது.

    முதல்நாளான இன்று, இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சியுடன், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படும்.

    நாளை வைகோவின் மதிமுகவுடனும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியுடனும், 26ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, ம.தி.மு.க.வுக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மீதமுள்ள 167 தொகுதிகளில் தி.மு.க. களம் காண இருப்பதாகக் கூறப்படுகிறது.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதும்
    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    Trending Posts

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.