Close Menu
    What's Hot

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!
    உலகம்

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    Editor web3By Editor web3February 26, 2026Updated:February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    israel pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன். நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.

    இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்குமான உறவு வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை பிரதமர் உறுதிப்படத் தெரிவித்தார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பு ரத்தத்தாலும் தியாகத்தாலும் எழுதப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முதலாம் உலகப் போரின்போது ஹைஃபா நகரத்தை விடுவிப்பதற்காக இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அந்தத் தியாகமே இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவிற்கு அடித்தளமாக உள்ளது என்றார்.

    இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் யூத சமூகத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இந்திய யூதர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவில் யூதர்கள் ஒருபோதும் பாகுபாட்டையோ அல்லது துன்புறுத்தலையோ சந்தித்ததில்லை என்பது எங்களது பெருமை என்று கூறினார்.

    First World War Mention India Israel Relations India-Israel உறவு Narendra Modi World War I Reference பிரதமர் மோடி பேச்சு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.
    Next Article திரைப்படப் பிரச்சனையில் இபிஎஸ் உதவியதை விஜய் மறந்துவிட்டாரா?. மாஜி அமைச்சர் வேலுமணி காட்டம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    48 அணிகள் மோதுகின்றன – நாளை தொடங்குகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி

    June 10, 2026

    உலகத் தலைவர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி!.

    June 10, 2026

    கறுப்பர் இனவெறியா?. சோமாலிய நடுவரை நாட்டை விட்டு விரட்டிய அமெரிக்கா!. வெடித்த சர்ச்சை!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.