Close Menu
    What's Hot

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்ட விஜய்; டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க ரகசியத் திட்டமா?
    தமிழ்நாடு

    கரூர் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்ட விஜய்; டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க ரகசியத் திட்டமா?

    Editor web3By Editor web3March 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech salem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இணைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் விஜய்க்கு வலைவீசி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெகவுக்கு 50 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வழங்க பாஜக தயாராக இருப்பதாகவும், இதன் காரணமாகவே சமீபகாலமாக விஜய் தனது உரைகளில் பாஜகவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மற்றொருபுறம், கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள விஜய், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சிப் பணிகளைக் காரணம்காட்டி, 10 நாட்கள் கழித்து சிபிஐ குறிப்பிடும் மற்றொரு தேதியில் ஆஜராவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்று அக்கட்சி முன்பு அறிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் நிலவும் வழக்குகளும், அரசியல் நெருக்கடிகளும் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, “ஜனநாயகன்” திரைப்பட வெளியீடு மற்றும் சிபிஐ விசாரணை போன்ற அழுத்தங்களுக்கு மத்தியில், பாஜகவின் ஆஃபரை விஜய் ஏற்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிமுக – பாஜக – தவெக கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அறிவாலயம் தரப்பும் இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் புதிய ரன் மெஷின்!. டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் படைத்த இமாலய சாதனை!
    Next Article ஈரான் – அமெரிக்கா போர்!. ”இது புரியாதவர்கள் முட்டாள்கள்”!. டிரம்ப் ட்வீட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    March 12, 2026

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.