Close Menu
    What's Hot

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!
    தமிழ்நாடு

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரப்பூர்வ குழுவை இன்று (மார்ச் 15) அமைத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான முறையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி (அதிமுக துணைப் பொதுச்செயலாளர்), திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக பொருளாளர்), எஸ்.பி. வேலுமணி (அதிமுக தலைமை நிலையச் செயலாளர்), வளர்மதி (அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்) ஆகியோர் இடபெற்றுள்ளனர்.

    இந்தக் குழுவினர் நாளை (மார்ச் 16) முதல் அதிமுக கூட்டணியில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளுடன் தங்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளனர். எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் இழுபறி இன்றி முடிவெடுக்க இக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி முழு அதிகாரம் வழங்கியுள்ளார்.

    மறுபுறம், ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ், மமக, கொமதேக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!
    Next Article BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    March 15, 2026

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    Trending Posts

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.