Close Menu
    What's Hot

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
    தமிழ்நாடு

    எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

    Editor web3By Editor web3March 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sahitya Akademi Award
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில்  கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அன்றைய தினமே செய்தியாளர்கள் சந்திப்பில் சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் தற்போது சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறுகதை வரலாற்றின் முதல் 50 வருடங்களை பேசும் ’தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ புத்தகம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசரோஜா தேவிக்கு ஆஸ்கர் கௌரவம்!. ‘In Memoriam’ பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்திய நட்சத்திரங்கள்!
    Next Article டி20 உலகக் கோப்பை!. தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு!.
    Editor web3
    • Website

    Related Posts

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    March 16, 2026

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    March 16, 2026

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    Trending Posts

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    March 16, 2026

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    March 16, 2026

    டி20 உலகக் கோப்பை!. தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு!.

    March 16, 2026

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026

    ஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.