Close Menu
    What's Hot

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    தூத்துக்குடி : கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம்..! அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை..!

    புதுச்சேரி: கனமழையால், தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சேதம்..! முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : 19 அம்ச கோரிகைக்களை வலியுறுத்தி இந்திய கம்யூ. நடைப்பயணம்..!
    Featured

    கோவை : 19 அம்ச கோரிகைக்களை வலியுறுத்தி இந்திய கம்யூ. நடைப்பயணம்..!

    Editor web4By Editor web4August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் இருந்து தொடங்கியுள்ளனர்.
    மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நடைப்பயணத்தின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து, 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர். ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் மூலம், மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோயில்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை..! செல்போன் கொண்டு செல்லக் கூடாது..! அறநிலையத்துறை அதிரடி உத்தரவு..!
    Next Article ஈரோடு : ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்..! கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!
    Editor web4

    Related Posts

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    August 7, 2026

    தூத்துக்குடி : கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம்..! அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை..!

    August 7, 2026

    புதுச்சேரி: கனமழையால், தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சேதம்..! முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    தூத்துக்குடி : கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம்..! அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை..!

    புதுச்சேரி: கனமழையால், தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சேதம்..! முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

    ஈரோடு : ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்..! கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!

    கோவை : 19 அம்ச கோரிகைக்களை வலியுறுத்தி இந்திய கம்யூ. நடைப்பயணம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.