Close Menu
    What's Hot

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொகுதிப்பங்கீட்டில் சிக்கலா?. எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்!
    தமிழ்நாடு

    தொகுதிப்பங்கீட்டில் சிக்கலா?. எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்!

    Editor web3By Editor web3March 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MP election eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லிக்கு புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாகப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும்,  அதிமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில தொகுதிகளை பாஜக கேட்டு பிடிவாதம் காட்டி வருகிறது.

    பாஜக மேலிடப் பார்வையாளர் பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யத் தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேசிய தலைமையைச் சந்தித்து ஒரு முடிவுக்கு வர இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இன்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்கவும், அதிமுகவின் செல்வாக்குமிக்க இடங்களை விட்டுக் கொடுக்காமல் தொகுதிகளை உறுதி செய்யவும் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானது” என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகலாம். மார்ச் 30-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளதால், இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2026 Assembly Elections ADMK Amit Shah BJP Edappadi Palanisamy EPS Seat-Sharing TN Election 2026
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”இந்தித் திணிப்பு; இனி ஒரு உயிரும் போகக் கூடாது”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
    Next Article தேர்தல் ரிசல்ட்!. அண்ணா அறிவாலயத்தில் டிஜிட்டல் ‘கவுண்ட்டவுன்’!. திமுக புது முயற்சி!.
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    Trending Posts

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.