Close Menu
    What's Hot

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!
    தமிழ்நாடு

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    Editor web3By Editor web3March 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold march 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று யாரும் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    நேற்று (மார்ச் 18) ஒரு சவரன் ரூ.1,16,560க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ. 14,570க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 குறைந்து ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது.

    உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர் பதற்றம் ஓரளவுக்குத் தணிந்திருப்பது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை இறக்கத்திற்கு உட்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் ரிசல்ட்!. அண்ணா அறிவாலயத்தில் டிஜிட்டல் ‘கவுண்ட்டவுன்’!. திமுக புது முயற்சி!.
    Next Article தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    Trending Posts

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.