Close Menu
    What's Hot

    ‘வீட்டு உபயோக எல்பிஜிக்கு முன்னுரிமை’!. பிரதமர் மோடி உறுதி!

    திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த பிரேமலதா!. 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. 3 மணிக்கு வேட்பாளர் பட்டியல்!.

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!
    உலகம்

    வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!

    Editor web3By Editor web3March 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bangladesh train accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான கமில்லாவில் உள்ள பாதுவா பஜார் (Padua Bazar) ரயில்வே கிராசிங்கில், நேற்று (மார்ச் 22) அதிகாலை 3 மணி அளவில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சட்டோகிராமில் இருந்து டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாக்கா மெயில்’ ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து உருக்குலைந்து, அதில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்தின் தீவிரம் எந்தளவுக்கு இருந்தது என்றால், பேருந்து ரயிலின் என்ஜினில் சிக்கிக்கொண்டது. ரயிலை உடனடியாக நிறுத்த முடியாததால், அந்தப் பேருந்தை தண்டவாளத்திலேயே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இழுத்துச் சென்றது.

    இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கமில்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர்களின் கவனக்குறைவு மற்றும் சிக்னல் குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த இரண்டு கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, என்ஜினில் சிக்கியிருந்த பேருந்தின் பாகங்கள் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து சீரானது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்!. 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு!. அதிருப்தியில் மகளிர் அமைப்புகள்?
    Next Article 115 வேட்பாளர்களுக்கும் அவசர அழைப்பு!. ரீ-செக் செய்யும் விஜய்?.
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    March 22, 2026

    48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்!. பணிய மறுக்கும் ஈரான்!. உச்சகட்ட பதற்றம்!.

    March 22, 2026

    பயங்கரவாத பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!. ஜிடிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்!

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீட்டு உபயோக எல்பிஜிக்கு முன்னுரிமை’!. பிரதமர் மோடி உறுதி!

    திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த பிரேமலதா!. 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. 3 மணிக்கு வேட்பாளர் பட்டியல்!.

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணியில் இணைந்த கட்சி!. 2 தொகுதிகள் ஒதுக்கீடு!. முடிவை மாற்றிய விஜய்!. 

    சூரியன் பவர்ஃபுல் ஆனது!. கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்!. ஓபிஎஸ் பேச்சு!

    Trending Posts

    திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த பிரேமலதா!. 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. 3 மணிக்கு வேட்பாளர் பட்டியல்!.

    March 23, 2026

    “தமிழகம் NDA ஆட்சிக்குத் தயார்”!. ஆனா முதல்வர் இபிஎஸ் தான்!. குழப்பும் பியூஷ் கோயல்!.

    March 23, 2026

    நெல்லை விவசாயி கொலை!. மவுனம் காக்கும் திருமா?. சீட்டுக்காக கொள்கையை அடகு வைக்கிறாரா? இபிஎஸ் காட்டம்!.

    March 23, 2026

    புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணியில் இணைந்த கட்சி!. 2 தொகுதிகள் ஒதுக்கீடு!. முடிவை மாற்றிய விஜய்!. 

    March 23, 2026

    சூரியன் பவர்ஃபுல் ஆனது!. கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்!. ஓபிஎஸ் பேச்சு!

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.